அன்பே சிவம் (2003) :
படத்தில் ஒரு காட்சியில் மாதவன் குளிப்பதற்காக ஷவரை(Shower) திறப்பார், loose ஆக இருக்கும் அந்த ஷவரின் Nozzle(முனை) கழன்று நச் என்று அவர் மண்டையில் விழும், வெளியில் இருந்து கமல் அந்த nozzle பற்றி முன் எச்சரிக்கை செய்து கொண்டிருப்பார். அது போல் தான் கமல் என்னும் திரைக்கலைஞன் படம் முழுக்க அன்பையும் மனிதத்தையும் நம் மண்டையில் நச் என்று விழுவது போல் நன்றாக உரைக்கும் படி சொல்லிக்கொண்டே இருப்பார்.
எனக்கு அன்பு பிடிக்காது என ஆரம்பத்தில் சொல்லும் அன்பரசு இறுதியில் நல்ல சிவத்தை தன் அண்ணணாக ஏற்று கொள்ளவதே அன்பே சிவம். கடவுள் என தனியாக ஒன்று தேவையில்லை சக உயிர்களிடத்தில் அன்பை காட்டுபவர்கள் யாவரும் கடவுளே என்பதை பல்வேறு நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் மூலம் கமல் என்னும் மகா கலைஞன்.
படத்தில் கம்யூனிசம் பற்றிய கருத்துக்கள் ஆழமாக பசுமரத்தாணிப் போல் பேச பட்டிருக்கும். தன் அனுபவ நடிப்பாலும் அசாத்திய முக பாவனைகளாளும் கமல் சிவப்பு சட்டை போட்டு கொண்டு அதை செவ்வன பேசியிருப்பார்.
செய்வது எல்லாம் செய்து விட்டு கடவுளை துணைக்கு அழைத்துக் கொள்ளும் நாசர் கதாபாத்திரத்தை வித்தியாசமாக அமைத்ததுலாம் கமலின் அக்மார்க் குசும்பு
முன்ன பின்ன தெரியாத ஒருத்தருக்குகாக அழுகற மனசு இருக்கே அது தான் கடவுள் , என்னை கொல்ல வந்துட்டு மனச மாத்தீட்டு கொல்லாம போறயே நீ தான் கடவுள் என கடவுள் என்பவர் யார்? என்பதை உணர்த்தும் மதனின் வசனத்திற்கு தன் நடிப்பால் உயிர் ஊட்டியிருப்பார் கமல்.
ஒரு விதை போட்டால் பல வருடம் கழித்தே பலன் தரும் என்பது போல் கமல் 2003 ஆண்டு போட்ட அன்பே சிவம் என்ற விதையை இன்று அதன் பலனை உணர்ந்து அனுபவித்து நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம் அன்று விதைத்தவருக்கு பேரிழப்பை தந்து...
Though it's adapted from Hollywood movie named "planes trains & automobiles", we have to appreciate Kamal's effort for bringing this movie not commercial or profitable movies.

No comments:
Post a Comment