Rewatched Django Unchained after 5 years. சிறப்பான தரமான சம்பவம் From Quentin Tarantino.
முன்னமே பாக்கும் போதே Engagableஆ இருந்துச்சு. இப்போ ஒவ்வொண்ணா புரிதலோட தெரிஞ்சுகிட்ட உலக விஷயங்கள் like Black-White பின்னாடி இருக்க நிறவெறி, Politics behind usage of the word 'Niggar', Slavery on oppressed people, மனுஷன மனுஷனே ஒதுக்கி வைக்கிறது, Knowledge about Knowing QT style of ரத்தம் தெறிக்கும் film making, Samuel L Jackson ஓட other performance லாம் பத்தி புரிஞ்சுகிட்டு இப்போ பாக்கும் போது நிறைய விஷயங்கள் புலப்படுத்து.
படத்துல வர மாஸான Performance க்கு Jamie Foxx , கிளாசான Performanceக்கு. Christoph Waltz, வில்லத்தனமான role க்கு Leonardo DiCaprio & Samuel Jackson னு அட்டகாசமான Casting. DiCaprio வில்லனா இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம். படத்துக்கு மிகப்பெரிய பலம் இசை, முழுக்கவே செம மாஸா தனித்தனியா ஒவ்வொரு Portionக்கும் தீம் போட்டு தள்ளியிருக்காங்க. கூடவே Stylishஆன Cinematography வேற.
Django remains me of Kabali interms of things like Searching & Finding of wife by husband, Redemption,Waltz's look & costumes had resemblance of Kabali Characterization etc. இதுல Action Block ஒவ்வொன்னும் அடிப்பொலி. சும்மாவே Tarantino படத்துல Gun விளையாடும் ரத்தம் தெறிக்கும், இது Cow-boy kinda Genre வேற சொல்லவா வேணும். மனுஷன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடி இருக்காப்படி.

one kind of movie where characters pull us into the movie <3
ReplyDelete